Friday, 23 October 2015

யாருடைய உரிமையை யார் பறிப்பது?

" நம் உரிமைகள் மறுக்கப்படுமானால், நாம் வாழக் கூடாது என்ற சதி வேலையில் ஈடுப்பட்டால், நாம் ஏமாளிகள் என்று நினைத்து நம்மிடம் இருப்பதையும் சுரண்ட நினைந்தால், அவ்வாறு நினைப்பவனின் உயிர் மீது அவனுக்கு உரிமை இல்லை ". - #உங்கள்_சிவனணைந்த_பெருமாள்

இயற்கையைத் துணையாகக் கொள்,

இரவு நேர வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார். எவ்வளவு அழகாக மின்னுகின்றன, அது போல தான் உன் வாழ்க்கையில் வரும் சந்தோஷங்களும், அவ்வப்பொது மேகங்கள் வந்து நட்சத்திரங்களை மறைப்பது போல உன் சந்தோஷத்தை துன்பம் என்னும் மேகம் வந்து மறைக்கும், துவண்டு விடாதே நண்பா. சில சமயங்களில் வானில் நட்சத்திரங்களே தெரியாமல் மேக மூட்டமாக காணப்படும், அது போல உன் சந்தோஷமான வாழ்வில் கூட துன்பம் என்னும் மேகமூட்டம் சூழ்ந்திருக்கும் நண்பா, அதை எண்ணி பயந்து விடாதே நண்பா, அடிமேல் அடி வைத்து நீ முன்னேறு இயற்க்கையின் துணையோடு.

கடவுள் யார்?

பிறர்க்கு நன்மை செய்த மனிதன் கடவுள் ஆகிறான், அதனால் தான் இறந்த பின்பும் வாழ்கிறான் மக்கள் மனதில்.,,. நான் உன்னை அவ்வாறு வாழ சொல்லவில்லை. நீ வாழும் போது மற்றவரைத் துன்புறுத்தாமல் இருந்தாலே போதும், நடப்பதெல்லாம் நன்மையாக இருக்கும்,,,

கேள்வியும் பதிலும்

வாழ்க்கைக்கு தேவையான, அறிந்துகொள்ள வேண்டிய கேள்விகளும் பதில்களும் உலகிலேயே மனிதனுடைய சிறந்த நண்பன் யார்? அவனது நன்மதி இவுலகில் மிகவும் மேன்மையானது எது? கல்வி உலகின் மிகவும் ஆழமான குழி எது? ஒரு பெண்ணின் மனது. ஒருமுறை இழந்தால் மீண்டும் கிடைக்காதது எது ? வாழ்க்கை உலகம் எவ்வளவு தூரம் விரிவடைந்துள்ளது? ஒருவரின் பிறப்பு முதல் மரணம் வரை. காற்றைவிட வேகமான பயணம் செய்வது எது? மனிதனின் கற்பனை உலகிலேயே இனிமையான ஒன்று எது? குழந்தையின் புன்னைகை நல்ல கேள்விகள் சிறந்த பதில்கள் - நடைமுறையில் யாராலும் மறுக்கமுடியாத உண்மையும் கூட...!

தாயுள்ளம் எங்கே?

பெண்ணின் மனம் ஒரு பாம்பின் விஷத்தை விடக் கொடியது நண்பா, என்ன அழகுடா என்று நினைத்து அவளிடம் அன்பு வைத்தால் நீ சாக வேண்டியது தான்.... பெண்ணின் மனம் ஒரு ஆழமான பாதாளம், அதனுள் விழந்தவன் எழுந்திருப்பது என்பது முடியாத ஒன்று, பெண் என்பவள் தான் சுயநலத்தின் பிறப்பிடம், எப்போது அவளுக்கு அவளுடைய சந்தோஷம் தான் முக்கியம் நண்பா, இது தெரியாமல் பெண்ணை நம்பி உன் வாழ்க்கையைச் சீரழிக்காதே நண்பா, எந்த பெண் வேண்டுமானாலும் தாய்மை அடையலாம், அதனால் , சிறப்பு இல்லை. ஆனால், எந்த பெண்ணிடம் தாயுள்ளம் உள்ளதோ அவளே சிறந்தவள், எந்த நேரம் எப்படி மாறுவாள் என்பது அவளுக்கே தெரியாதப் போது அவளை நம்பினால் உனக்கு அறிவில்லை என்பது தான் உண்மை, யோசித்துப் பார் நண்பா, எல்லா உண்மைகளும் உனக்குப் புரியும்,